Tuesday, September 3, 2013

புதிய தளம் சேர்ப்பு

நடு நாட்டு எழுத்தாளரும்,இயல்பான மனிதர்களின் வாழ்வியலை கிராமத்து நடையில் சொல்லும் திரு கண்மணி குணசேகரன் அவர்களுடைய தளம் சேர்க்கப்பட்டுள்ளது. 
கொங்கு மண்ணின் எழுத்தாளர் திரு வா.மு.கோமு அவர்களின் தளமும் சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment