Friday, July 22, 2011

வலைப்பூவைப் பற்றி

எனக்கு பிடித்த, பிடிக்காத, படித்த, படிக்காத, பிரபலமான, பிரபலமாகப்போகும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், தொழில்நுட்பகில்லிகள்,வலையுலக தாதாக்கள் போன்றோருடைய தளங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது.உங்களுடைய ரசனைக்கு ஒத்திருந்தால் அடிக்கடி வாருங்கள் இணைந்து அறிவுப்பசியாற்றுவோம்.

3 comments:

  1. அறிவுப்பசியாற்றுவோம். பாராட்டுக்கள் பகிர்வுக்கு.

    ReplyDelete
  2. மேலும் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  3. அருமையான முயற்சி.

    இந்த இரு பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் நிறைய எழுத்தாள தளங்கள் உள்ளன:

    http://siliconshelf.wordpress.com/2010/10/16/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

    http://siliconshelf.wordpress.com/2010/12/13/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ii/

    அழியாச் சுடர்கள் ராம் செய்வதைப்போல் நீங்களும் எழுத்தாளர் தளங்கள் அனைத்தையும் கூகுள் ரீடரில் ஒரே பீடாகத் தொகுத்துக் கொடுத்தால் பயனுள்ள முயற்சியாக இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete