வாழ்வியலை நகைச்சுவையுடன் எழுதும் எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களின் புதிய தளம் சேர்ப்பு.
பதிவுப் பூக்கள்
Saturday, January 30, 2016
Wednesday, September 30, 2015
புதிய தளம் இணைப்பு
வாசிப்பில் நேசம் கொண்ட நண்பர்களுக்கு நல்வணக்கம்.எழுத்தாளர் திரு கோவை ஞானி அவர்களின் தளம் சேர்க்கப்பட்டுள்ளது.தமிழால் இணைந்திருப்போம்.நன்றி.
Tuesday, September 3, 2013
புதிய தளம் சேர்ப்பு
நடு நாட்டு எழுத்தாளரும்,இயல்பான மனிதர்களின் வாழ்வியலை கிராமத்து நடையில் சொல்லும் திரு கண்மணி குணசேகரன் அவர்களுடைய தளம் சேர்க்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்ணின் எழுத்தாளர் திரு வா.மு.கோமு அவர்களின் தளமும் சேர்க்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்ணின் எழுத்தாளர் திரு வா.மு.கோமு அவர்களின் தளமும் சேர்க்கப்பட்டுள்ளது.
Friday, June 7, 2013
Friday, December 14, 2012
புதியதளம் சேர்ப்பு
இணையஇதழ்கள் பிரிவில் தென்றல் தளமும் பாலஹனுமான் என்ற தளமும் சேர்க்கப்பட்டுள்ளது.இரண்டும் நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.
Wednesday, September 19, 2012
புதிய தளம் சேர்ப்பு.
இயல்பான,அழகான ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் திரு.பாலுமகேந்திரா அவர்களின் தளம் பிரபலங்களின் வலைத்தளங்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
Sunday, May 20, 2012
அரிய நூல்கள் தள இணைப்பு
கொங்கன்படை,அபிதானகோசம்,எக்காலக் கண்ணி,நூதன விவேக லாகிரிச்சிந்து,அண்டகோள மெய்ப்பொருள்,குசலச வாக்கியம்,தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்,உபதேச ரத்தினமாலை இதுபோன்ற பல அரிய ஓலைச்சுவடிகளிலிருந்து பிரதி எடுக்கப்பட்ட நூல்களின் தொகுப்பு இந்தத் தளம்
Subscribe to:
Posts (Atom)